தமிழகம்

2-வது டோஸ் போடாதவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையமும் இணைந்து எலும்புதானம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி போட்டுக் கொள்வது தவறான விசயம் அல்ல. தற்போது தமிழகத்தில் தற்போது 66 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

ALSO READ  2 நாட்களுக்கு ரயில்கள் முழுமையாக ரத்து?
CM Stalin launches vaccination for differently-abled persons in T.N. - The  Hindu

2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் 57 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Why Fauci And Others Say Skipping 2nd Dose Of COVID Vaccine Is Unwise :  Goats and Soda : NPR

உலகம் முழுவதும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரானா பாதிப்பு குறைந்துள்ளது. பாதிப்பு குறைந்துள்ளதால் 2வது தடுப்பூசி போடாமல் இருப்பது தவறு என்றும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குழந்தை பிறப்பில் சந்தேகம்… 11 மாத குழந்தை கொலை

Admin

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

naveen santhakumar

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

naveen santhakumar