இந்தியா

இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகிறது-UGC தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக UGC எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UGC to revise exam guidelines in view of COVID-19 crisis

மக்களவையில் நேற்று மத்திய கல்வி மந்திரியும் பா.ஜ.க.வை சேர்ந்தவருமான தர்மேந்திர பிரதான் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது,மாணவர், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் வந்த புகார்களின்படி, நாடு முழுதும் 24 போலி பல்கலைகள் இயங்கி வருவதை UGC கண்டறிந்துள்ளது.

ALSO READ  இன்றும் முதல் "ஜக்கா ஜாம்" போராட்டம் விவசாயிகள் அறிவிப்பு !
நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் - மத்திய அரசு தகவல்

UGC-ன் அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் இரண்டு பல்கலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 8.,டெல்லியில் 7.,ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 2., புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் தலா 1போலி பல்கலைகள் உள்ளன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

26/11 மும்பை தாக்குதல் நினைவு தினம்- தியாகிகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

naveen santhakumar

1xbet Türkiye Casino İncelemesi Bilgilendirici Ve Yardımcı

Shobika

சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்..

Shanthi