இந்தியா

பெண்களால் மட்டுமே பராமரிக்கப்படும் வஞ்சிநாத் எக்ஸ்பிரஸ்..!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்:-

ரயில்களை இயக்குவதை காட்டிலும், அதன் பராமரிப்பு பணிகள் என்பது மிகுந்த சிரமமானது. ஆனால் அந்த பணியை கேரளாவில் கடந்த 3 ஆண்டுகளாக முழுவதும் பெண்களை மட்டுமே கொண்ட Pink Gang குழுவானது, வஞ்சிநாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ரயில் நிலையத்தில் பணி புரிந்து வரும், இந்த பெண்கள் முழு ஈடுபாட்டுடன் செய்து வருகின்றனர். இந்த பெண்கள் குழுவில் தற்போது 16 பேர் ரயில் கோச் மெக்கானிக்கல் பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.

ALSO READ  கொரோனாவுக்கு எதிரான போருக்கு தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை ...

இந்தப் பெண் பேங்க் ஜனவரி 2017 ஆம் ஆண்டு C.C. ஜோய் (Senior Divisional Mechanical Engineer) ஆல் தொடங்கப்பட்டது

V.M.ஸ்ரீகலா (Jr. Engineer) என்பவர் இந்தப் பெண்கள் குழுவின் இன்சார்ஜ் ஆக உள்ளார்

ALSO READ  இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று…!

இந்த ரயில் பராமரிப்பு பணியை தாங்கள் மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையுடனும் செய்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், ரயிலின் ஒவ்வொரு பகுதியையும் ஆய்வு செய்து, அதில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் உற்சாகமுடன் தெரிவிக்கின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் மன்மோகன் சிங் !

News Editor

New Poster

Shobika

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020 -21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.

naveen santhakumar