இந்தியா

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வை பெண்களும் எழுதலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA ) இதுவரை ஆண்களை மட்டுமே நுழைவுத்தேர்வு எழுத அனுமதித்து வந்தது தற்போது பெண்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுதலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புது தில்லியைச் சேர்ந்த குஸ்கா என்பவர் பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். இதில் ராணுவத்திற்கு செல்ல நிறைய வழிகள் உள்ளன. அதில் ஒரு வழிதான் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்வது ஆகும்.

ALSO READ  குடியரசு தினவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்:

இந்திய ராணுவத்தில் சராசரியாக 1840 அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 270 பேர் இந்திய ராணுவ அகாடமி மூலம்தான் சேர்க்கப்படுகிறார்கள். மற்றவர்கள் அதிகாரிகள் பயிற்சி அகாடமி மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இதில் ஆண்கள் மட்டுமே இதுவரை அனுமதித்து வருகின்றனர்.

"ஆர்மியில் புறக்கணிக்கப்படும் பெண்கள்; மத்திய அரசுக்கு மனமாற்றம் தேவை" -  உச்ச நீதிமன்றம் கண்டனம்! - TopTamilNews

உச்ச மன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் கொள்கை முடிவை மாற்றி பெண்களுக்கான சம உரிமையை தேசிய பாதுகாப்பு அகாடமி வழங்க வேண்டும் என்றும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களும் நுழைவுத் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது.

ALSO READ  BPO ஊழியர்கள் எங்கிருந்தும் வேலை செய்யலாம்-அரசு அனுமதி:
NDA தேர்வில் பெண்களுக்கு அனுமதி | Webdunia Tamil

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மகாராஷ்டிராவில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 44 பேர் உயிரிழப்பு..!

naveen santhakumar

Прогнозы И Ставки На Спорт Сегодня От Команды Профессионалов На Спорт-экспрес

Shobika

லாட்டரியில் ஆதிவாசி தொழிலாளிக்கு ரூபாய் 12 கோடி பரிசு…

Admin