இந்தியா லைஃப் ஸ்டைல்

ஆலப்புழாவில் வைரலாகும் அதிசய கோழி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆலப்புழாவில் அம்பலப்புழா பகுதியில் வசித்து வரும் பிஜு என்பவருக்கு சொந்தமான அதிசய கோழி 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டு வரைலாகி வருகிறது.

ஆலப்புழாவில் அம்பலப்புழா பகுதியில் வசித்து வரும் பிஜு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட bv -380 ரக கோழிகளை வாங்கினார். குறிப்பிட்ட ஒரு கோழிக்கு பிஜுவும் , அவரது மகளும் சின்னு என்று பெயரிட்டு வளர்த்தனர்.

இந்நிலையில் காலை சுமார் 8:30 மணி அளவில் கோழி, ஒரு முட்டை போட்ட சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 24 முட்டைகளை இட்டு வீட்டில் இருப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ALSO READ  பேருந்து கட்டணம் 25 சதவீதம் உயர்வு… 

இதனையடுத்து அதிசய கோழியான சின்னுவையும், 24 முட்டைகளையும் பார்க்க பிஜுவின் வீட்டில் அக்கம் பக்கத்தினர் குவிந்து வருகின்றனர். ஆறே மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்ட சின்னு கோழி மற்றும் 24 முட்டைகளின் புகைப்படங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“ரெய்னாவை இதுக்குத்தான் டீம்-ல எடுக்கல” – முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்..

naveen santhakumar

சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்;

Shanthi

கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னராக பதவியேற்றார் டாக்டர்.தமிழிசை சௌந்தராஜன் :

naveen santhakumar