இந்தியா

மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பையில் பெய்த கனமழையால் மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பை மாநகரில் கனமழை கொட்டித் தீர்த்ததனால் சாலைகள் தோறும் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்த நிலையில், மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகள் கனமழையினால் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

ninjagram latest versiondescargar fl studio 20.9 full gratis

Share
ALSO READ  புதுச்சேரியில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் 29சதவீதம் சாலை விபத்துகள் குறைவு: அமைச்சர் நிதின் கட்காரி

Admin

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவியுடன் காதலின் சின்னமான தாஜ்மஹாலில்……

naveen santhakumar

5 ரூபாய்க்காக மும்பையில் நடந்த கொலை…

Admin