லைஃப் ஸ்டைல்

மறந்தும் கூட இதெல்லாம் தயிருடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்….!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தயிர் உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம்தான்.அதேசமயம் தயிருடன் நாம் எந்த உணவு சாப்பிடுகிறோம்…??? என்பதும் மிக அவசியம்.

@)வெங்காயம் : 

பலரும் தயிர் பச்சடி என்றாலே வெங்காயம்தான் சேர்ப்பார்கள். ஆனால் இது தவறான பொருத்தம் என்கின்றனர். அதாவது வெங்காயம் சூடான பொருள் தயிர் குளிர்ச்சி. இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் அலர்ஜி, வயிற்றுக்கோளாறு, மந்த நிலையை உருவாக்கும் என்கின்றனர்.

@)மீன் : 

மீன் , தயிர் இரண்டுமே அதிக புரோட்டீன் நிறைந்தது. அந்த வகையில் இரண்டையும் ஒன்று சேர்க்கக் கூடாது. மீன் சைவம், மீன் அசைவம் என்பதால் இரண்டும் வெவ்வேறு வகையான புரோட்டீனைக் கொண்டிருக்கும். எனவே இது உடலில் பாதிப்பை உண்டாக்கலாம்.

ALSO READ  தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் - தொடங்கிய ரயில் டிக்கெட் முன்பதிவு!

@)பால் : 

தயிர் பாலிலிருந்துதான் உருவாகிறது என்றாலும் இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொள்வது தவறு. இல்லையெனில் வயிற்றுப்போக்கு, வாயு, நெஞ்சு எரிச்சல், செரிமானமின்மை போன்ற பிரச்னைகளை சந்திப்பீர்கள்.

@)உளுந்து : 

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபடி தயிருடன் உருந்து சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் செரிமானப்பிரச்னை உண்டாகும். இதனால் வயிற்றுப்போக்கு, மந்த நிலை உருவாகும்.

ALSO READ  விவாத பொருளான ட்ரம்ப் மகள் இவாங்காவின் ஆடை

@)எண்ணெய் உணவு : 

தயிருக்கு எண்ணெயில் வறுத்த , பொறித்த உணவுகளை சைட் டிஷ்ஷாக சாப்பிடக்கூடாது. குறிப்பாக நெய் ஊற்றிய உணவுகளையும் தொட்டுக்கொள்ளக் கூடாது.

@)மாம்பழம் : 

மாம்பழமும் தயிறுக்கு தவறான பொருத்தம் எனவே தயிரோடு மாம்பழம் சாப்பிடுவதையும் தவிருங்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மது போதையில் வகுப்புக்கு வந்த 4 பிளஸ் 2 மாணவிகளால் பரபரப்பு

Admin

ஆண்மையை அதிகரிக்கும் கொள்ளு…எப்படி சாப்பிடுவது?

Admin

முகத்தை மெருகேற்றும் மாதுளை :

Shobika