அரசியல்

சீமான் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் இன்று உயிரிழந்துள்ளார். இவரின் தாய்,தந்தை இருவரும் சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வசித்து வந்த நிலையில் இன்று செந்தமிழன் உடல்நல குறைவு காரணமாக அவர் மரணமடைந்துள்ளார்.

இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் சீமானின் தந்தை மறைவுக்கு  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன்  இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நண்பர் சீமான் இழப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  பாஜகவில் இணையும் பிரபல காங்கிரஸ் தலைவர் !

 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல்வர் வெற்றிநடை போட்டு வருகிறார்-அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி !

News Editor

குடியரசு தின அணிவகுப்பு… தமிழக ஊர்தி நிராகரிப்பு

naveen santhakumar

அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வேட்புமனு தாக்கல்  !

News Editor