அரசியல்

மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கிவைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்: பள்ளி மாணவர்கள் படியில் தொங்குவதை தவிர்க்கும் விதமாக வழிதடங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு என்று தனியாக பேருந்துகள் இயக்குவது குறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

ALSO READ  10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!

மேலும் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்பட்டுத்த பாட புத்தகங்ககில் 2 அல்லது மூன்று பக்கங்கள் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளதால் அதனை கொண்டு வருவோம் எனவும் தவறான நோக்கதோடு மாணவிகள் மீது தொடுதல் நல்ல நோக்கத்திற்காக தொடுவது குறித்த விழிப்புணர்வு கிராம பகுதி மாணவர்களிடையே இல்லை என்பதால் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5, 8-ம் வகுப்புகளுக்கானபொதுத்தேர்வுகள் ரத்து – தமிழக அரசு உத்தரவு

Admin

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யார் ?

News Editor

70 கோடி ரூபாய் இருந்தால் தேர்தலில் சீட்; திராவிட காட்சிகள் மீது சரத்குமார் குற்றச்சாட்டு !

News Editor