அரசியல்

துரைக்கு புது துறை… வெளியானது அரசாணை!

Durai murugan
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக அரசின் கீழ் புதிதாக இயற்கை வளத்துறை உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் புதிதாக இயற்கை வளத்துறை என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய துறையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்காணிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புவியியல், சுரங்கத்துறை இயக்குநரகம், கனிமவள நிறுவனம் ஆகியவை இயற்கை வனத்துறையின் கிழ் செயல்படும் என்றும், துறைக்குத் தேவையான விதிகள், அறிவுறுத்தல்கள் மனித வளத்துறையிடம் இருந்து வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share
ALSO READ  'எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல் உள்ளது'…ஸ்டாலின் விமர்சனம்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாஜக-வில் இணைகிறார்…..முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி:

naveen santhakumar

சபாநாயகர் அப்பாவு குறித்து கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி ஈஸ்வரன் கருத்து !

News Editor

அப்பாவின் கனவை நிறைவேற்ற குமரியில் விருப்பமனு தாக்கல் !

News Editor