அரசியல்

திடீர் அறிவிப்பு…தமிழக அமைச்சர்களின் 3 முக்கிய துறைகள் மாற்றம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


3 அமைச்சர்களின் துறை நிர்வாகங்களை மாற்றி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகள் தொழில்துறையிடம் இருந்து வேளாண் துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்ட விமான நிலையங்கள் துறை, தொழில்துறை அமைச்சருக்கும், வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட், தொழிலாளர் நலத்துறையில் இருந்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருக்கும் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


Share
ALSO READ  முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஜினி பற்றி பேச தொலைகாட்சிகள் பணம் தர வேண்டும்… பிரபல நடிகர் கிண்டல் !!!!!

naveen santhakumar

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு இருக்கா – இல்லையா!

Admin

திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

News Editor