அரசியல்

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்கள் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்  முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது.  

அதில்,” ராசிபுரம்(தனி)-எஸ். அன்பழகன், பாபநாசம்-பெ.ரெங்கசாமி,  சைதாப்பேட்டை-செந்தமிழன், தருமபுரி-டி.கே.ராஜேந்திரன், கோவை தெற்கு-துரைசாமி(எ) சாலஞ்சர் துரை, உசிலம்பட்டி-ஐ.மகேந்திரன்,  திருப்பத்தூர்(சிவகங்கை)-கே.கே.உமாதேவன்

மடத்துக்குளம் -சி.சண்முகவேலு, ஸ்ரீரங்கம்-ஆர். மனோகரன்,  புவனகிரி -கே.எஸ்.கே. பாலமுருகன், பொள்ளாச்சி-கே.சுகுமார், அரூர்-ஆர்.ஆர்.முருகன்,  வீரபாண்டி-எஸ்.கே.செல்வம், சோளிங்கர்-என்.ஜி.பார்த்திபன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 


Share
ALSO READ  பாஜக அலுவலகத்தை சூறையாடிய பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு…!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“வேற எந்த உறவையாச்சும் பேசுனா நடக்கிறதே வேற”.. நடிகை விஜயலக்ஷ்மியை எச்சரித்த காளியம்மாள்..

naveen santhakumar

முன்னாள் IAS அதிகாரி மக்கள் நீதி மையத்தில் இணைந்தார்…..

naveen santhakumar

பா.ஜ.க-வில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி?????

naveen santhakumar