விளையாட்டு

2வது டி20 போட்டி … தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென்னாப்பிரிக்கா , இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் கிழக்கு லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2வது டி20 போட்டி டர்பனில் இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.

ALSO READ  அண்ணாச்சியை சந்தித்த ரஜினி; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம் முதல் போட்டியில் வெற்றியின் எல்லை வரை வந்து தோல்வி கண்ட இங்கிலாந்து அணி முதல் வெற்றியை பெற போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோலி, அனுஷ்கா குழந்தை இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

News Editor

இந்திய பேட்மிட்டன் வீரக்கனைக்கு கொரோனா தொற்று..!

News Editor

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கருக்கு நிச்சயதார்த்தம்:

naveen santhakumar