விளையாட்டு

2019 t20 போட்டிகளில் அசத்திய கத்துக்குட்டி வீரர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2019 ஆம் ஆண்டின் டி20 போட்டிகளில் சர்வதேச நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்களை பின்னுக்குத் தள்ளி அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளின் வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். 2019ஆம் ஆண்டு நிறைவடைவதையொட்டி ஒவ்வொரு துறையிலும் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டு டி20 போட்டிகளில் முன்னணி வீரர்களை பின் தள்ளி அயர்லாந்து வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ALSO READ  சூப்பர் ஓவர் ராசி… இந்தியா மீண்டும் வெற்றி

அயர்லாந்தைச் சேர்ந்த பால் ஸ்டெர்லிங் 748 ரன்கள் (20 போட்டிகள், 8 அரை சதங்கள்) எடுத்து முதல் இடத்திலும், கெவின் ஓ பிரைன் 729 ரன்கள் ( 23 போட்டிகள், ஒரு சதம், 3 அரை சதங்கள்) இடத்தை 2வது இடத்திலும் உள்ளார்.

இவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த மேக்ஸ் டூட் 702 ரன்கள் (24 போட்டிகள், 6 அரைசதங்கள்), இதே அணியைச் சேர்ந்த பென் கூப்பர் அர 137 ரன்கள்(21 போட்டிகள்,5 அரை சதங்கள்) எடுத்து 4வது இடத்திலும், அயர்லாந்து வீரர் ஆன்டி பால்பிரினி 5 வது இடத்திலும்(21 போட்டிகள், 601 ரன்கள், 3 அரைசதங்கள்) உள்ளனர். இந்த பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியே 9 வது இடம் தான் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

4 நாடுகளில் ‘சூப்பர் சீரிஸ்’ ஒருநாள் தொடர்- கங்குலியின் அடுத்த பிளான்

Admin

இணையத்தை கலக்கும் பாகிஸ்தான் ரசிகர் ஒருவரின் ஜெர்சி…..

naveen santhakumar

U14 கிரிக்கெட்டில் 295 ரன்களை குவித்த ராகுல் டிராவிட்டின் மகன்…

Admin