தமிழகம்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீடு- டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tamil Nadu Public Service Commission

1-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழில் வழியில் படித்த மாணவர்களுக்காக 20 சதவீதம் ஒதுக்கீடு செய்து டின்பிஎஸ்சி குருப் 1 தேர்வு நடைபெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆங்கில வழியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யலாமா எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.


Share
ALSO READ  சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின் !

naveen santhakumar

சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி – சாலை ஓரத்தில் போடப்பட்ட பயணி உடல்

naveen santhakumar

மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு பிரத்யேகமான ஏற்பாடு :

naveen santhakumar