தமிழகம்

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளவர்கள் மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்ப முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து கொட்டி தீர்த்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் மாநிலத்தில் மழை வெள்ளம் குறித்த தகவல் கட்டுப்பாடு விபரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பல பகுதிகளை நேரில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

ALSO READ  கீழடி அருகே சூரியன், சிங்க உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் கண்டுபிடிப்பு... 

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக 08.11.2021 மற்றும் 09.11.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  நீட் தேர்வு: மேட்டூர் அருகே மாணவன் தற்கொலை

எனவே தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ள பொது மக்கள் மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடாது பெய்த மழையால் வெள்ளம்.. பவர்கட்.. எப்படி இருக்கிறது சென்னை /Chennai  Rains Many areas waterlogged homes inundated in Chennai – News18 Tamil
Chief Minister inspects rain-affected areas in Chennai- Dinamani
chennai corporation rain and flood help line numbers announced/சென்னை மழை,  வெள்ளம்: உதவி எண்கள் அறிவிப்பு – News18 Tamil
பிரேக் ஓவர்.. காலையில் வடசென்னை.. இப்போது தென் சென்னை.. வெளுக்கும் மழை..  வெதர்மேன் போஸ்ட் | Weatherman says that South Chennai and Suburbs gets good  rains - Tamil Oneindia
சென்னையில் இன்று வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  பார்வையிட்டார் - Kalaipoonga
மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு!! -  namadhukaavalan
Heavy Rain In Tamil Nadu; Schools In Chennai, 3 Districts Shut: 10 Points
WATCH – Heavy rains inundate roads, bring down trees in Chennai; CM MK  Stalin inspects affected areas | Chennai News Headlines

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முழு முடக்கம் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்; திமுக வேட்பாளர் எழிலன் 

News Editor

கீழடி அகழ்வாராய்ச்சிய்ல், ஒரே அகழாய்வு குழியில் மூ‌ன்று உரை கிணறுகள் கண்டுபிடிப்பு…!!

Admin

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா???

naveen santhakumar