தமிழகம்

சோழவந்தான், மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு கோரொனா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சோழவந்தான்:-

சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கோரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்துக்கு கோரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ  திருச்சியில் தின்பண்டம் என ஜெலட்டின் குச்சியைக் கடித்து வாய் சிதறி உயிரிழந்த சிறுவன்.. 

இதனிடையே கடந்த 6ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாணிக்கம் எம்எல்ஏ கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரிக்கும் கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

Shanthi

அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்த முடிவு – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

News Editor

வலுப்பெற்ற டவ்-தே புயல்; திடீர் ஆலோசனையில் முதல்வர் !

News Editor