அரசியல் தமிழகம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் வருகிற 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நிலையில் இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்ததையடுத்து 2 மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிப்பதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 12ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் ஆலோசனையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும், கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Share
ALSO READ  இரண்டு நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திங்கட்கிழமை முதல் அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர வேண்டும்- அண்ணா பல்கலைக்கழகம்

naveen santhakumar

சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை; தமிழகம் வரும் சுனில் அரோரா குழு..!

News Editor

சென்னை நந்தனம் சந்திப்பில் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

naveen santhakumar