தமிழகம்

பசங்களா இனிமே எல்லா சனிக்கிழமையும் ஸ்கூல் இருக்கு ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு கடந்த ஒன்னரை வருடங்களுக்கும் மேலாக வகுப்புகள் நடக்கவில்லை. எனவே பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படாததால் மாணவர்களுக்கு கற்பித்தல் குறைந்து பாதிக்கப்பட்டனர்.

Maalaimalar News: education Department Notice tamilnadu school 6 on open

விடுமுறை நாட்களை ஈடுகட்ட, அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகளை நடத்த கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1 தேதி முதல் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. .தொடர்ந்து தீபாவளி பண்டிகை வந்தததால் விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக விடுமுறை விடப்பட்டது.

ALSO READ  மதுபிரியர்களுக்கு மகத்தான அறிவிப்பு: மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் செயல்படும்
Delhi unlock: Schools, colleges will continue to remain shut, says CM  Kejriwal

எனவே வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட உள்ளது. அரசு பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறந்து, பாடங்களை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.

Schools to reopen in these states from tomorrow. Full list here

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கழிவறையில் கேமரா.. போலீசிடம் சிக்கிய சென்னை ஐஐடி பேராசிரியர்…

naveen santhakumar

நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை !

News Editor

தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.1,095 கோடி கடனுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது…!!

Admin