தமிழகம்

நடிகர் சங்க கட்டிடத்தில் தீ விபத்து :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ளது நடிகர் சங்க அலுவலக கட்டடம்.திடீரென்று அந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தேனாம்பேட்டையில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
ALSO READ  பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்…அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா பகுதிகளில் கனமழை

Shobika

சத்குருவின் “கோவில் அடிமை நிறுத்து” கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் !

News Editor

திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்!

naveen santhakumar