சினிமா

முதன்முறையாக கூட்டணி சேரும் வெற்றிமாறன்-இளையராஜா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர் என்றால் அது வெற்றிமாறன் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.தனுஷின் ‘பொல்லாதவன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் ஆடுகளம்,விசாரணை,வட சென்னை,அசுரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தவர்.

இவர் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராக இருக்கிறது. இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  சர்ச்சையை ஏற்படுத்திய 'A Suitable boy' சீரிஸ்:

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor

2019 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைகள்!!!

Admin

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் வில்லன் இவரா???

naveen santhakumar