தமிழகம்

அனைத்து நூலகங்களும் இன்று முதல் செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

கொரோனா தொற்று அதிகரித்து வந்த சூழலில் இரண்டாம் அலை தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதையொட்டி தமிழ்நாடு அரசு அனைத்து நூலகங்களையும் மூட உத்தரவிட்டது.

தற்போது கொரோனா தொற்று குறைத்துள்ளதுள்ள சூழலில் படிப்படியாக அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்துள்ளது.

ALSO READ  திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்...
Anna Centenary Library – Chennai Next

இச்சூழலில் அனைத்து நூலகங்களின் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழகத்தில் செயல்படும் அனைத்து நூலகங்களையும் திறக்கக் கோரினார்கள் .

அத்துடன் போட்டி தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளானார்கள். நோய்தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில்பொது நூலகத்துறை கீழ் செயல்படும் நூலகங்களை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அனைத்து நூலகங்களையும் இன்று முதல் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ALSO READ  முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக வீடு
Libraries Find New Ways to Flourish in the Digital Age | EdTech Magazine

போட்டி தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள, அனைத்து வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் நலன்களை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பொது நூலகத்துறை கீழ் செயல்படும் நூலகங்களை திறக்க அரசு முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளிகள் திறப்பில் மாற்றம் இல்லை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

News Editor

பள்ளிகளுக்கு பூட்டு – மாணவர்களிடையே வேகமாக பரவும் கொரோனா பெற்றோர் அச்சம் ..!

News Editor

தனித்தேர்வர்களுக்கு விரைவில் தேர்வு:

naveen santhakumar