தமிழகம்

வங்கக்கடலில் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த, தாழ்வு பகுதி உருவாகி வருவதாக... வானிலை ஆய்வு மையம் தகவல்  - Tamil News | Latest Tamil News | Tamil News Live | Breaking News

அதேசமயம் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ALSO READ  நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு கிடைக்குமா?

மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்காவிட்டாலும் முன்னரே கூறிய படி நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக காவல்துறையினருக்கு முதல்வரின் முத்தான அறிவிப்பு..!

Shobika

என் மீது பொய் வழக்குகள்; தற்கொலைக்கு தூண்டுகின்றனர்- நீதிமன்ற நீதிபதி முன் கதறிய மீரா மிதுன்..!!

News Editor

இனி சென்னை ஏர்போர்ட்டில் சினிமா பார்க்கலாம்…

Admin