தமிழகம்

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

corona virus, lockdown, covid pandemic, kamalhaasan, naame theervu, video,  கொரோனா வைரஸ், ஊரடங்கு, கொரோனா தொற்று, கமல்ஹாசன், நாமே தீர்வு, வீடியோ,  சென்னை, கொரோனா பாதிப்பு ...

இது தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்ததாவது,

அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

ALSO READ  அதிமுக வினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்

இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் பண்டிகை கால விற்பனைக்கு திட்டம்

News Editor

தமிழகத்தில் அமலாகுமா கடும் ஊரடங்கு உத்தரவு?

News Editor

கள்ளக்குறிச்சி சம்பவம் – அரசின் உத்தரவை மீறிய பள்ளிகள்…

Shanthi