தமிழகம்

பெரியார் பிறந்தநாள் சமூகநீதிநாளாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார் …!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சுயமரியாதை , பகுத்தறிவு , சமதர்மம் , சமூகநீதி , இன உரிமை ஆகியவற்றை அடிப்ப டையாக கொண்ட கொள்கையை பெரியார் உருவாக்கினார் . அதுதான் கடந்த நூற்றாண்டில் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது .

எதிர்காலத்துக்கு பாதை அமைத்து தரப்போகிறது . இந்த உணர்வை , உணர்ச் சியை , எழுச்சியை , சிந்தனையை விதைக்கும் அடையாளமாக தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 – ந் தேதி ஆண்டுதோறும் ‘ சமூகநீதி நாள் ‘ ஆக கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது .

தந்தை பெரியாரின் அறிவு வெளிச்சத்தில் வளர்ந்த நாம் , நமது நன்றியின் அடையாளமாக இந்த நாளைக் கொண்டாடுவோம் .

ALSO READ  ரஜினியுடன் கமல் திடீர் சந்திப்பு !

சாதிய ஏற்றத் தாழ்வுகள் , தீண்டாமைக் கொடுமைகளை , மதவேறுபாடுகளை உதறித்தள்ளுவோம் .

பெண்களைச் சமநிலையில் மதிப்போம் . அந்த எண்ணத்தை விதைக்கும் விதமாக இந்த உறுதிமொழியைத் தயாரித்துள்ளோம்.

சி.திவ்யதர்ஷினி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடக்கம்..!

Admin

கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு விடுமுறை

naveen santhakumar

அதிர்ச்சி……அமைச்சர் துரைக்கண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்….

naveen santhakumar