தமிழகம்

அக்டோபர் – 1ந் தேதி முதல் குளிர்சாதன அரசு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு…!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வரும் 1-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதன சொகுசுப்  பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று அறிவித்துள்ளார்.

அதே நாளில்  மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே 702 ஏ.சி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் .

50 சதவீத பயணிகளுடன் போக்குவரத்து தொடங்கியது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டன.
குளிர் சாதன உள்ள பேருந்துகளை இயக்க அனுமதி இல்லாததால், அரசு பேருந்துகள் மட்டுமின்றி ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படவில்லை…


Share
ALSO READ  ஜனவரி 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு; தமிழக அரசு அறிவிப்பு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எக்காரணம் கொண்டும் என்னுடைய புத்தகங்களை வாங்கக்கூடாது; இறையன்பு ஐ.ஏ.எஸ் !

News Editor

செப்டம்பர் 17ஆம் தேதி அறிவிக்கபட்டிருந்த மெகா தடுப்பூசி முகாம் 19ஆம் தேதிக்கு மாற்றம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!

Admin

ராஜீவ்காந்தி கொலையாளி நளினி தற்கொலை முயற்சி….. 

naveen santhakumar