தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

10, 12-ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

அரசின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, 10, 12-ம் வகுப்புமாணவர்களுக்கு தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெறும்.
அதேபோல, பொதுத்தேர்வைக் கருத்தில்கொண்டு திட்டமிட்டபடி மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜன.19-ம்தேதி தொடங்கும். தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் பணிகளை பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றன. பிளஸ் 1பொதுத்தேர்வை ரத்துசெய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். எனினும், 10, 12-ம்வகுப்புகளுக்கு நிச்சயம் பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


Share
ALSO READ  தமிழகத்தில் மீண்டும் சப்-இன்ஸ்பெக்டராக திருநங்கை ஒருவர் தேர்வு :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திமுக பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல்?

Shanthi

26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு…! 

naveen santhakumar

6 நிமிடத்தில் 128 பிரபலங்கள் குரலில் பேசி சாதனை படைத்த இளைஞர் !  

News Editor