தமிழகம்

மூவலூர் ராமாமிர்தம், முத்துலெட்சுமி ரெட்டி, வ.உ.சி.க்கு சிலை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மூவலூர் ராமாமிர்தம், முத்துலெட்சுமி ரெட்டி, வ.உ.சி.க்கு ரூ.66 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிலைகளை காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் கோவையில் வ.உ.சிதம்பரனாருக்கும், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும், புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டிக்கும் ரூ.66 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். மேலும் ஈரோடு மாவட்டத்தில் தியாகி ஈஸ்வரனுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சுப்பராயனுக்கும் 5 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள உருவச்சிலையுடன் கூடிய அரங்கத்திற்கு காணொலி வாயிலாக முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.


Share
ALSO READ  தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தில் மீண்டும் கலசம் பொருத்தப்பட்டது
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனவால்  நிரந்தரமாக மூடப்படும் பள்ளி; பெற்றோர்கள் அதிர்ச்சி 

News Editor

வேலூரில் மீண்டும் நில அதிர்வு… மீளா அச்சத்தில் மக்கள்!

naveen santhakumar

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சிக்காக செயற்கை வைகையாறு உருவாக்கம் !

News Editor