தமிழகம்

மொத்தம் 23 நாள் அரசு விடுமுறை – தமிழக வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணையை வெளியிடும். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2022 அரசு விடுமுறை தினங்கள் வெளியீடு.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் எத்தனை  ஞாயிற்றுகிழமைகள் தெரியுமா | tamil nadu govt announces public holiday list  for calendar year 2022 ...

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டிருக்கும் பொது விடுமுறைகளின் பட்டியலில் மொத்தமாக 23 நாள்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்டாலினை தலைமையிலான தி.மு.க அரசு தமிழ்ப் புத்தாண்டாக எந்த தேதியை கடைபிடிக்கும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது.

ALSO READ  கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை..!

இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான அரசின் பொது விடுமுறை தேதிகளை குறிப்பிட்டு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள, பட்டியலில் ‘சித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்றும், தை 1 ஆம் தேதியை பொங்கல் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Q

தமிழக அரசின் விடுமுறை பட்டியலில் 22 நாள்கள் அனைவருக்கும் பொருந்தும். 1 நாள் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிற்கு மட்டும் பொருந்தும் விடுமுறையாக வழங்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அம்மா உணவகத்தை சேதப்படுத்திய திமுகவினர்; அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் !

News Editor

LVB-யில் டெபாசிட் செய்தவர்கள் பயப்படத் தேவையில்லை:

naveen santhakumar

கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு விடுமுறை

naveen santhakumar