தமிழகம்

தமிழகத்தில் உதயமாகிறது புதிய மாவட்டம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறையின்  நிர்வாக செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 32 மாவட்டங்களாக இருந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, நெல்லையில் இருந்து தென்காசி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆகா இருந்தன.

அதனை தொடர்ந்து தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களை உள்ளடக்கி, மயிலாடுதுறை புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மயிலாடுதுறை மாவட்ட செயல்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்.

ALSO READ  திரைப்படமாகும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு... யார் இயக்குநர் தெரியுமா?

தனி மாவட்டமாக வேண்டும் என்ற தங்களின்  நீண்ட கால கோரிக்கை அரசு நிறைவேறியுள்ள நிலையில் மயிலாடுதுறை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

#mayiladuthurai #tamilnadu #edapadipalanisamy #nagapattinam #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூர்யா வெளியே நடமாட முடியாது; சூர்யா படம் ஓடினால் தியேட்டர்களை கொளுத்துவோம்!

naveen santhakumar

கதிர்வீச்சு மூலம் புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன கருவி : முதல்வர் பழனிசாமி தொடக்கம்

Admin

True caller -ஆல் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை கேளுங்க

Admin