தமிழகம்

இவ்வாண்டுக்கான கி.ரா.விருது எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்படுகிறது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

கோயம்பத்தூர் விஜயா பதிப்பக வாசகர் வட்டத்தின் சார்பில் சிறந்த படைப்பாளருக்கு விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இவ்வாண்டுக்கான கி.ரா.விருது எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்படுவதாக விஜயா பதிப்பகம் அறிவித்துள்ளது.

தனுஷ்கோடி ஆவிகளைத் துரத்துகிறேன்!- கோணங்கி பேட்டி | konangi interview -  hindutamil.in

கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படும் விருதுக்கான தொகை ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் ஆகும் என விஜயா பதிப்பக வாசகர் வட்டம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  பள்ளிகளுக்கு பூட்டு - மாணவர்களிடையே வேகமாக பரவும் கொரோனா பெற்றோர் அச்சம் ..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை : நேரடியாக பொதுத்தேர்வு தான் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

News Editor

தமிழகத்தில் 36 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor

ரேஷனில் இரண்டாவது தவணை வழங்கல்….

Shobika