தமிழகம்

“ஒன்றிய அரசு” தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:-

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

சமீப காலமாக தமிழக முதல்வரும் மற்ற அமைச்சர்களும் ஒன்றிய அரசு என்ற சொல்லை பயன்படுத்தி வருகின்றனர்.

ALSO READ  கரகாட்டக்காரியுடன் தொடர்பு… இளைஞனை கொலை செய்த நண்பர்கள்

இதனை எதிர்த்து பழனியை சேர்ந்த ராமசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளைமுதல்வரும் மற்ற அமைச்சர்களும் இவ்வாறுதான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கருத்து தெரிவித்தது.

ALSO READ  ஆசிய அரேபியா வர்த்தக மைய துவக்க விழா !

மேலும், ஒன்றிய என்ற வார்த்தையை பயன்படுத்த இடைக்கால தடை கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, மனுதாரர் ராமசாமி தமிழக மக்களுக்கு எதனை கற்றுக் கொடுக்க விரும்புகிறார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோவையில் பரபரப்பு – கலெக்டர் காலில் விழுந்து கண்ணீர் சிந்திய விவசாயிகள்!

naveen santhakumar

தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டமானின் பிறந்தநாள்!!!

naveen santhakumar

4500 சிறப்பு பேருந்து இன்றும் நாளையும் இயக்கப்படும்; போக்குவரத்து துறை அறிவிப்பு !

News Editor