தமிழகம்

நேரம் வரும் போது அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நேரம் வரும் போது அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன்? என்றும் தேர்தலில் அதிமுக ஒன்றாக இணைந்து நல்ல வெற்றியை பெறும் என்றும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் இன்று செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா, அண்ணாவின் பாதையில் எங்கள் பயணம் தொடரும். நேரம் வரும் போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றாக இணைந்து நல்ல வெற்றியை பெறும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திமுக அரசு சொன்னதை செய்யவில்லை என்று குற்றம்சாட்டியதோடு, ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக நிறுத்துவது நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  கனமழை - சென்னையில் மின்சார ரெயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும் - தெற்கு ரெயில்வே
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தடுப்பூசி போட்டாலும் டெல்டா வைரஸ் தாக்கும் : ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல் !!

naveen santhakumar

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி..!

naveen santhakumar

தமிழகத்தில் தடையை மீறி வெளியே வந்தவர்களுக்கு 3.33 கோடி அபராதம்….

naveen santhakumar