தமிழகம்

தமிழக அரசு ஏற்பாடு..!! பிளஸ் -2 படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக இத்துறையின் இணையதளமான https : //tnvelaivaaippu.gov.in- ல் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது .

ALSO READ  64 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தலைமை ஆசிரியர் சாதனை …

2021 ஆண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் 17 ந் தேதி வழங்கப்பட உள்ளதையடுத்து 17 ந் தேதி முதல் அக்டோபர் 1 ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி , அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை , பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது .

இந்த தகவல் வேலைவாய்ப்பு மற்றும் பதிவுத்துறை இயக்குநர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுடெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் 75 வது சுதந்திரதின கொடியேற்றினார்கள்

News Editor

பிளஸ் 2 தேர்வு: இரண்டு நாட்களில் முடிவு- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…! 

naveen santhakumar

கடலில் மிதந்து வந்த சீன நாட்டு போதை பொருள்; தமிழக இளைஞர்கள் அடுத்த இலக்கு..? 

naveen santhakumar