தொழில்நுட்பம்

ஏர்டெல் நிறுவனத்தின் நியூ டேட்டா ஆஃபர்….!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 456 விலையில் புது பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புது சலுகை 50 GB டேட்டா வழங்குகிறது. இதுதவிர அன்லிமிடெட்ட வாய்ஸ் காலிங், தினமும் 100 SMS உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது.

புதிய ஏர்டெல் ரூ. 456 பிரீபெயிட் சலுகை சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த ரூ. 447 சலுகைக்கு போட்டியாக அமைகிறது. ஜியோ ரூ. 447 சலுகையிலும் ஏர்டெல் தற்போது வழங்கும் பலன்களே வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ. 456 சலுகையுடன் முதல்முறை பாஸ்டேக் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ. 100 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஏர்டெல் புது சலுகையில் கூடுதலாக அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் மற்றும் விண்க் மியூசிக் போன்ற சேவைகளுக்கான சந்தா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. புது ஏர்டெல் சலுகை ஏர்டெல் தேங்ஸ் செயலி, கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளிலும் கிடைக்கிறது.


Share
ALSO READ  அந்த சலுகையை நீக்கியது ஏர்டெல் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இணையத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்.

naveen santhakumar

நிஜ பறவை இறகுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இயந்திர பறவை

Admin

‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

Admin