தொழில்நுட்பம்

ZTE நிறுவனத்தின் 20 GB ரேம் ஸ்மார்ட்போன் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ZTE நிறுவனம் 20 GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இதுபற்றிய தகவலை அந்நிறுவன அதிகாரி ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Maalaimalar News: Tamil News ZTE May Be Working on a 20GB RAM Phone

சமீப காலங்களில் அசுஸ் மற்றும் லெனோவோ போன்ற நிறுவனங்கள் 18 GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ZTE உருவாக்கும் 20 GB ரேம் ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் போட்டியை மேலும் கடுமையாக்கும் என தெரிகிறது. இதுதவிர அன்டர்-டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளிலும் ZTE ஈடுபட்டு வருகிறது.

Maalaimalar News: Tamil News ZTE May Be Working on a 20GB RAM Phone

ZTE நிறுவன இயக்குனர்களில் ஒருவரான லு கியன் ஹௌ 20 GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளார். இத்துடன் அதிகபட்சம் 1000 GB மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களை எதிர்காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் லு கியன் ஹௌ தெரிவித்தார்.


Share
ALSO READ  ராக்கெட்டில் பயணிக்கும் வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்கும் ஸ்பேஸ் எக்ஸ் சோதனை வெற்றி
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹார்லி டேவிட்சன் மலிவு விலை பைக் விரைவில் அறிமுகம்

Admin

வெரிஃபிகேஷனை தொடங்கியது ட்விட்டர் வலைதளம் :

naveen santhakumar

அந்நிய மொழிகளில் உரையாடுவதை எளிமையாகியது கூகுள்..

Admin