தொழில்நுட்பம்

ரூ.6000க்கு ஸ்மார்ட் போனா…நம்ப முடியலையே…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய மொபைல் சந்தையில் டெக்னோ நிறுவனம் சார்பில் ரூ.6000க்கு பட்ஜெட் ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மொபைல் சந்தைகளில் தினமும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பலதரப்பட்ட நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்கிறது. சிலசமயம் ஏற்கனவே அறிமுகமான ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பும் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் டெக்னோ நிறுவனம் புதிதாக ஸ்பார்க் கோ பிளஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் போனின் விலை வெறும் ரூபாய் 6000 மட்டும்தான். இந்த பட்ஜெட் விலை மொபைல் போன் வாடிக்கையாளர்களே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  அசுர வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் பைக் :

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் மற்றும் கைரேகை சென்சார் உள்ளிட்ட பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

டெக்னோ ஸ்பார்க் கோ பிளஸ் சிறப்பம்சங்கள்:

Display-6.10-inch
Processor- MediaTek Helio A22
Front Camera-5MP
RearCamera-8MP
RAM – 2GB
Storage-16GB
Battery Capacity-3000mAh
OS – Android 9 Pie

ALSO READ  Aarogya Setu ஆப்.. என்னென்ன வசதிகள் உள்ளது???



Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த டாக்டர்

Admin

கொரோனா காலத்திலும் அசுர வளர்ச்சி கண்ட ஆப்பிள் நிறுவனம் :

Shobika

இனிமே..உங்க இஷ்டத்துக்கு மொபைல மடிக்கலாம்…சாம்சங் நிறுவனத்தின் அசத்தல் மொபைல்:

naveen santhakumar