உலகம்

குழந்தை பிறப்பு விகிதம் குறைவு… சீன அரசு கவலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது அந்நாட்டு அரசை கவலையடைய செய்துள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக திகழும் சீனா கடந்த 2014 ஆம் ஆண்டு அதுவரை அங்கு அமலில் இருந்த “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற சட்டத்தை தளர்த்தியது.

இதன் மூலம் சீனாவின் மக்கள் தொகை உயரும் என அந்நாட்டு அரசு கணித்து இருந்தது. ஆனால் சீன அரசு எதிர்பார்த்ததை விட குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.

ALSO READ  சீனா-பாகிஸ்தான் இடையே புதிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது:

கடந்த 2014ம் ஆண்டு சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 10.48 சதவீதமாக இருந்தது. இது 2018 ஆம் ஆண்டை விட குறைவாகும். மேலும் கடந்த ஆண்டு 1.47 கோடி குழந்தைகள் பிறந்துள்ளன.

1949 ஆம் ஆண்டிற்குப் பிறகு சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது . இது கடந்த மூன்று வருடங்களில் தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐஸ்லாந்தில் விசித்திரமான கருப்பு-வெள்ளை குதிரை… 

naveen santhakumar

ஒரு வாழை பழம் ரூ.500; 2 நாட்களுக்கு ஒருமுறை உணவு- முதல் முறையாக ஒப்புக் கொண்ட கிம் …!

naveen santhakumar

Corona வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தை… கண்ணீர்விட்ட மருத்துவர்

Admin