உலகம்

103 வயதில் 14000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த முதியவர்…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெக்ஸாஸ்:-

கொரோனா பரவும் இந்த காலகட்டத்தில்  103 வயது முதியவர் 14000 அடி உயரத்திலிருந்து இருந்து ஸ்கை டைவிங் (Tandem Sky Diving) செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியைச் சேர்ந்தவர் 103 வயது முதியவர் அல் ப்ளாஸ்ச்க் (Al Blaschke). இவர் தான் இந்த கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். 

சமீபத்தில் பட்டப்படிப்பை முடித்த இவரது பேரன் கெவின் ப்ளாஸ்ச்க்  (Kavin Blaschke)-ன் சேர்ந்து 14,000 அடி உயரத்தில் விமானத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். 

courtesy.

அல் ப்ளாஸ்ச்க்  இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க விமானப்படையில் க்ராஃப்ட்ஸ்மேனாக (Craftsman) பணியாற்றியவர் ஆவார். இவர் 1920 ஸ்பெய்ன் ஃபுளூ (Spain Flu),1929 பெரும் பொருளாதார மந்தநிலை (Great Depression (1929-33))  ஆகியவற்றை சந்தித்தவர் ஆவார். 

ALSO READ  கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த நபர்கள் பத்திரமாக மீட்பு...

முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு தனது நூறாவது பிறந்தநாளன்று விமானத்திலிருந்து கீழே குதித்து ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ளார். மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் ஸ்கை டைவிங் செய்துள்ளார். 

இதேபோன்று கடந்த ஆண்டு கேத்ரைன் கிட்டி ஹாட்ஜஸ் (Kathryn “Kitty” Hodges) 103 வயது (103 Years and 129 days) பெண்மணி ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  அமெரிக்காவில் காலிஸ்தான் கொடியை காந்தி சிலை மீது போர்த்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு:

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“கொரோனா தடுப்பூசி ரெடி”- களத்தில் இறங்கிய இத்தாலி…

naveen santhakumar

ஆப்கானிஸ்தான் விவகாரம்: பிரதமர் மோடி பிரான்சு அதிபருடன் ஆலோசனை..!

Admin

அமேசான் நிறுவனர் உடன் விண்வெளி செல்லும் 5-வது இந்தியர் சஞ்சால் கவான்டே..!

naveen santhakumar