உலகம்

“ஒரே ட்வீட்…..ஒரு லட்சம் கோடி அபேஸ்”; வருத்தத்தில் எலான் மாஸ்க் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், இந்திய மதிப்பில் ஒரு லட்சம் கோடி (15 பில்லியன் டாலர்) ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களை வங்கியுள்ளதாக அறிவித்தது. ஏற்கனவே #bitcoin என்ற ஹாஷ்டேக்கை எலான் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்ததிலிருந்தே பிட்காயின்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது இந்த அறிவிப்பை தொடர்ந்து பிட்காயின்களின் விலை 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

ALSO READ  பஸ்ஸில் பயணித்த செல்லப்பிராணி : வியப்படைந்த பயணிகள்

இந்நிலையில் பிட்காயின் குறித்த ஒரே ஒரு ட்வீட்டால், எலான் மஸ்க் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியிட்ட ட்வீட் ஒன்றில், பிட்காயின் விலை அதிகமாக தெரிவதாகக் கூறியிருந்தார். இதனையடுத்து டெஸ்லா நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. இதனால் அவர், 15 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். அதனால் எலான் மாஸ்க் தற்போது சோகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விண்வெளி சுற்றுலா; ஸ்பேஸ் எக்ஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்..!!

News Editor

ரூ.1.5 கோடி மதிப்பு கொண்ட பாம்பு விஷம் பறிமுதல்

Admin

6வது முறையாக சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற மெஸ்ஸி

Admin