உலகம்

ரஷ்யாவில் விமான விபத்து பயிற்சியில் ஈடுபட்ட 16 வீரர்கள் மரணம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய ரஷியாவில் மெண்செலின்ஸ்க் நகரில் ரை ஒட்டிய பகுதியில் விமானத்தில் வீரர்கள் சாகசம் செய்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த விமானத்தில் மொத்தம் 23 பேர் பயணம் செய்தனர்.

16 Killed After Plane Crashes In Russia: Ministry

இந்த விமானம் திடீரென விபத்துள்ளாகி இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 16 பயணிகள் மரணம் அடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் ரஷியநாட்டின் செய்தி நிறுவனமான டாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Sixteen killed after plane crash in Russia's Tatarstan region | News | Al  Jazeera

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. விமான விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
ALSO READ  சோனு சூட் உதவியால் இந்தியா திரும்பும் தமிழக மாணவர்கள்… 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

100% பலனை தரும் கொரோனாவுக்கான மாடர்னா தடுப்பூசி :

naveen santhakumar

இந்தியர்களுக்கு விசா வழங்க சீனா மறுப்பு

News Editor

இங்கிலாந்து அரசியை தினமும் சந்தித்த ஊழியருக்கு கொரோனா..அலறும் அரண்மனை..

naveen santhakumar