உலகம் மருத்துவம்

தொடர் இருமலால் அவதிப்பட்ட முதியவருக்கு பரிசோதனை முடிவு தந்த அதிர்ச்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தொடர் இருமலால் அவதிப்பட்ட முதியவருக்கு பரிசோதனை முடிவு தந்த அதிர்ச்சி

சீனாவைச் சேர்ந்த 60 வயது முதியவர் கடந்த 2 மாதங்களாக தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். ஆனாலும் இருமலுக்கான காரணம் தெரியவில்லை. இதனால் பிரான்கோஸ்கோபி சிகிச்சை திட்டமிடப்பட்டது. அந்த பரிசோதனை முடிவை பார்த்து அந்த முதியவர் மட்டுமல்ல மருத்துவமனை நிர்வாகமே அதிர்ச்சியடைந்தது.

காரணம் அவரது உடலில் 2 அட்டைப் பூச்சிகள் இருப்பது தெரிய வந்தது. அதில் ஒரு அட்டைப்பூச்சி அவருடைய வலது நாசியிலும், இன்னொன்று தொண்டைப் பகுதியிலும் இருந்துள்ளது. பின் அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அவை வெளியே எடுக்கப்பட்டன.

ALSO READ  2021 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த மூன்று பொருளாதார நிபுணர்களுக்கு வழங்கப்படுகிறது

அந்த முதியவர் சில மாதங்களுக்கு முன்பு மலைப்பகுதியிலிருந்த அருவியில் தண்ணீர் குடித்துள்ளார். அதன்மூலம் அவர் உடலில் சென்ற அட்டைப்பூச்சி அவரது ரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்ஆர்சி.யால் 20 கோடி முஸ்லிம்களுக்கு பாதிப்பு: அமெரிக்க நாடாளுமன்றம் அறிக்கை

Admin

கண்ணீர் விட்டு அழுதாரா இத்தாலி பிரதமர் உண்மை என்ன??

naveen santhakumar

உலகின் சிறந்த மேயர் விருதுக்கு சிரியா நாட்டைச் சேர்ந்த லைலா முஸ்தஃபா தேர்வு

News Editor