உலகம்

மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் பலி- நடந்தது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜப்பானில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Corona-Impfung - EU kauft bis zu 1,8 Milliarden weitere Biontech-Dosen -  Wiener Zeitung Online

மாடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்ட சில நாட்களிலேயே 30 வயது மதிக்கத்தக்க இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, அவர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியில் உலோகத் துகள்கள் இருந்தது விசாரணையில் தெரியவந்ததாகவும் ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ALSO READ  தொலைபேசியை விழுங்கிய நபர்… 'ஸ்கேன்' ரிப்போர்ட் பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்…!

மேலும், தடை செய்யப்பட்ட மூன்று உற்பத்தி மையங்களிலிருந்து வந்த தடுப்பூசிகளை தான் இறந்தவர்கள் செலுத்தி கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம். கலப்படம் இருந்ததால் தான் தடுப்பூசி விஷமாக மாறியிருக்கிறது. எப்படி கலப்படம் நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.

ALSO READ  குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்ட பெண்கள் : டாக்டர் செய்த காரியம்

சர்ச்சைக்குரிய பேட்ச் எண்களைக் கொண்ட தடுப்பூசிகள் முன்னெச்சரிக்கையாக தடை செய்யப்பட்டுள்ளன. தேவையில்லாமல் யாரும் குழம்ப வேண்டாம் என மாடர்னா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் அதிபர் டிரம்ப் குறித்துஅதிர வைக்கும் தகவல்கள்

Admin

15 மனைவிகளுக்கு 19 ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கிய ஆப்பிரிக்க மன்னர்

Admin

கொரோனா பிடியிலிருந்து காக்க பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் வர செய்யும் சடங்கு…

naveen santhakumar