உலகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிலவரம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

அமெரிக்க வல்லரசு நாட்டின் ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் சேர்த்து 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபர் இருக்கையில் அமர முடியும்.

ALSO READ  திருடுவது மட்டுமே என் நோக்கம் - ஸ்விட்சர்லாந்து திருடனின் கதை

இந்திய நேரப்படி காலை 8.00மணி நிலவரப்படி, ஜோ பைடன் 191 வாக்குகளும், டிரம்ப் 208  வாக்குகளும் பெற்று முன்னணியில் உள்ளனர்.  பல மாகாணங்களில் முன்னணி நிலவரங்கள் மாறி மாறி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சர்வதேசப் பத்திரிக்கை சுதந்திர தினம்…

naveen santhakumar

ராக்கெட் லாஞ்சர் மிஷின் கன் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் ஊரடங்கு எதிர்ப்பாளர்கள்…

naveen santhakumar

நான் வரமாட்டேன்…. அடம்பிடித்த சர்க்கஸ் யானை

Admin