உலகம்

பேருந்து சாலையில் கவிழ்ந்து 5 பேர் பலி..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆப்கானிஸ்தானில் பஸ் சாலையில் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் வடக்கு குண்டுஸ் மாகாணத்தின் தலைநகர் குண்டுஸ் அருகே பயணிகளை ஏற்றி கொண்டு சாலையில் அதி வேகத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததனால் தறிக்கெட்டு சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


Share
ALSO READ  நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் இணைந்து அனுப்பிய ராக்கெட் 19 மணிநேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்கள் சென்ற பேருந்து வெடித்து சிதறல் :

Shobika

விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார் அலெக்சி நவால்னி :

naveen santhakumar

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :

Shobika