உலகம்

கோலாகலமாக நடைபெற்ற “கேன்ஸ் திரைப்பட விழா”

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாரிஸ்:

உலக புகழ்பெற்ற “கேன்ஸ் திரைப்பட விழா” ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், கடந்த 6-ம் தேதி தொடங்கிய 74-வது கேன்ஸ் திரைப்பட விழா 17-ம் தேதி வரை நடைபெற்றது.

கேன்ஸ் திரைப்பட விருது - சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ்

இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்காவின் ‘காலேப் லாண்ட்ரி ஜோன்சு’-க்கு வழங்கப்பட்டது.சிறந்த நடிகைக்கான விருதை நார்வே நாட்டை சேர்ந்த ‘ரெனடா ரீன்ஸ்வே’ வென்றார்.புகழ்பெற்ற பால்ம் டோர் விருது ‘டைடேன்’ எனும் பிரான்ஸ் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.


Share
ALSO READ  சீனாவில் பரவும் கரோனா வைரஸ் : பாதுகாப்பின் உச்சத்தில் தமிழகம்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆரஞ்சு பழ அளவில் சூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கிரகம்… 

naveen santhakumar

பூமிக்கு மிக அருகில் கருந்துளை கண்டுபிடிப்பு…

naveen santhakumar

கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு

Admin