உலகம்

உலகளவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 11 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் பாதித்துள்ளது. 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

ALSO READ  பாகிஸ்தானின் ஹிந்து கோயிலில் சுவாமி சிலை உடைத்து சேதம் - போலிஸ் வழக்கு பதிவு

உலகளவில் 11.57 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9.14 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25.71 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்து, பின்னர் படிப்படியாக குறைந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில்  கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.11 கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓசோன் படலத்தில் ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டர் அளவிற்கு துளை….

naveen santhakumar

இளம்பெண்ணை கடித்து குதறிய சிங்கம்.. தென்னாப்பிரிக்காவில் நடந்த பயங்கரம்..

naveen santhakumar

மின்னல் வேகத்தில் வந்த கார்…. சாலை தடுப்பில் மோதி பறந்த வீடியோ காட்சி….

naveen santhakumar