உலகம்

“நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன்”- கொரோனாவிலிருந்து மீண்ட இந்திய பெண்ணின் அனுபவம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:-

இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கருணா வைரஸில் இருந்து நீண்ட அனுபவம் மற்றும் அதனால் தாம் அடைந்த சிரமங்கள் பற்றி கூறியுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரியாஸ் கான் என்பவர் லண்டனில் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார் சமீபத்தில் வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது முழு நலமடைந்து மேற்கு லண்டனில் உள்ள தனது வீட்டில் தற்போது உள்ளார் கொரோனா-விலிருந்து மீண்ட தனது அனுபவம் குறித்து கூறியுள்ளார்.

என்னால் இரவில் தூங்க இயலவில்லை ஏனெனில் சுவாசிப்பதில் பெரும் பிரச்சனை இருந்தது கிட்டத்தட்ட நான் இறந்து விட்டதாகவே கருதினேன் இதனால் எனது பெற்றோர் ஐயோ எனது கணவரையும் உடன் பிறந்தவர்களையும் அறிக்கை காண இயலவில்லை.  எனக்கு மூச்சு விடுவது மேலும் மேலும் சிரமம் அடைந்தது. நீ பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என்று எண்ணினேன் ஆனால் தற்பொழுது உயிருடன் உள்ளேன். கருணா வைரஸுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ALSO READ  குவைத்தின் புதிய பட்டத்து இளவரசர்:

ஏழு வருடங்களுக்கு முன்னர் Oesophageal நோய் (Achalasia)  (தொண்டை சம்மந்தபட்ட கோளாறு) காரணமாக அறுவை சிகிச்சைக்கும் செய்து கொண்டார்.  

முதலில் மூச்சுதினறல் ஏற்பட்ட பொழுது இந்த அறுவை சிகிச்சையில் பக்கவிளைவுகள் காரணமாக தான் என்று முதலில் எண்ணினார் பின்னர் தான் கொரோனா என்று தெரிய வந்தது தற்போது நலமுடன் உள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா நோயாளிகளுக்கென பிரத்யேக மெத்தையை வடிவமைத்த இலங்கை மாணவி……

naveen santhakumar

மதத்தை தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் கருத்து- பேராசிரியருக்கு தூக்குதண்டனை

Admin

என்ஆர்சி.யால் 20 கோடி முஸ்லிம்களுக்கு பாதிப்பு: அமெரிக்க நாடாளுமன்றம் அறிக்கை

Admin