உலகம்

அமெரிக்காவில் தொப்பி அணிந்து பறக்கும் புறாக்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவில் தொப்பி அணிந்து பறக்கும் புறாக்கள்

அமெரிக்காவில் சுற்றிவரும் புறாக்கள் தொப்பி அணிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் சில தினங்களுக்கு முன்பு பறந்த புறாக்கள் சற்று வித்யாசமாக இருப்பதாக மக்கள் உணர்ந்தனர். என்ன என்பதை உற்றுப் பார்க்கும் போதுதான் தெரிந்தது புறாக்களின் தலையில் தொப்பி மாட்டிய விஷயம். சிவப்புநிற கௌபாய் தொப்பிகள் புறாக்களின் வீடியோக்கள் வைரலாக பரவியது.

ALSO READ  பற்றியேறியும் அமெரிக்க நாடாளுமன்றம்..! கட்டவிழ்த்துவிடப்பட்டதா வன்முறை...!

உடனடியாக அந்த பகுதிக்கு வந்த பறவை நல ஆர்வலர்கள் புறாக்களை பிடித்து ஆராய்ந்தனர். யாரோ ஒருவர் புறாக்களை பிடித்து அவற்றிற்கு வலுக்கட்டாயமாக தொப்பிகளை மாட்டியுள்ளனர். பசை தடவி நன்கு ஒட்டப்பட்டுள்ளதால் அவற்றை எடுக்க முடியவில்லை.இது குறித்து லாஸ் வேகாஸ் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வித்தியாசமான புறாக்களை காண ஏராளமானோர் அந்த பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனிதம் தோல்வி அடைந்துள்ளதாக ஐ.நா பொதுச்செயலாளர் கவலை..!

News Editor

ஹைதி நாட்டு நிலநடுக்கத்தில் உயரும் பலி எண்ணிக்கை :

Shobika

மல்யுத்த வீரர் ஸ்டோன் கோல்டு இன் முகத்தோடு ரன்வீர் சிங்கின் முகத்தை மார்பிங் செய்த மல்யுத்த வீரர் ஜான் சீனா… 

naveen santhakumar