உலகம்

பெட்ரோல் டேங்கர் தீப்பற்றி வெடித்து சிதறல் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நைரோபி:

கென்யாவின் மேற்கு பகுதியில் மிகவும் பரபரப்பாக காணப்படும் கிசுமு- புசியி நெடுஞ்சாலையில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து, அதிலிருந்து பெட்ரோல் வெளியேறியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் பெட்ரோலை பிடித்து செல்வதற்காக கேன்களுடன் அங்கு திரண்டனர்.

கென்யாவில் தீப்பிடித்த பெட்ரோல் டேங்கர்- 13 பேர் பலி

அப்போது பெட்ரோல் டேங்கர் திடீரென தீப்பற்றி வெடித்து சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ பரவியதால் மக்களால் தப்பிச் செல்ல முடியவில்லை. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 11 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ  இறந்துவிட்டதாக நினைத்த நபர் பிணவறையில் எழுந்ததால் அதிர்ச்சி:
Fuel truck blast kills 13 in Kenya: Police | Al Arabiya English

எதிரே பால் ஏற்றி வந்த லாரியுடன் மோதாமல் இருப்பதற்காக பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர், ஸ்டியரிங்கை திருப்பியபோது விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.கென்யாவில் ஒருவழி நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்கள் வேகமாக செல்வதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. ஆண்டுக்கு 3000 பேர் சாலை விபத்துகளில் இறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்த நபர்…!

Shobika

63 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த பர்ஸ் கண்டுபிடிப்பு.. உள்ளே என்ன இருந்ததுனு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவிங்க..!!!!

naveen santhakumar

தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தேர்வு ?

News Editor